வாழ்ந்த வாழ்வு மெல்ல சோர்வுறும்
மறையும் ஆதவன் போல மங்கும்
காலத்தின் மாற்றம் வயதில் தெரியும்
கனிந்து நினைத்து வாழ வைக்கும்
நிழலில் கிடைத்த இன்பமென இருக்கும்
நடையின் தளர்வில் நாட்டம் ஏற்படும்
முடிவில் மலரும் போல வாழ்ந்த
வாழ்க்கையை அசைபோட முதுமை உதவும்
உஷா முத்துராமன்
வாரம் நாலு கவி: வாழ்ந்த
previous post