தவழும் வயதில் ஓடிட நினைத்து
ஓடும் வயதில் பறந்திட முனைந்துவாலிப வயதில் ஆட்டங்கள் ஆடி
வாலிப வயதில் ஆட்டங்கள் ஆடி
மீண்டும் குழந்தையாய் மாறிட ஏங்குவோம்!
மறதி நடுக்கம் பயம் கொண்டு
மீண்டும் மற்றவரை சார்ந்த வாழ்க்கை
முதுமை என்னும் நிலையில் மகிழ
குழந்தை முதலே நற்பண்பு பேணுவீர்!!
பூமலர்