விந்துவும் முட்டையும் கருவாக,
மழலை தத்தை நடைப்பழக,
மங்கையாக பூ மலர,
மணம் புரிந்து மணம்கமழ,
குடும்பம் பெருகி சந்தோசம் கூட்ட, பிள்ளைகள் வளர்ந்து பொறுப்புகள் கூட,
முதுமைஎய்தி முடிவுக்கு காத்திருக்க,
காலச் சக்கரம் சுழல்கின்றதே….
இப்படிக்கு
சுஜாதா.
விந்துவும் முட்டையும் கருவாக,
மழலை தத்தை நடைப்பழக,
மங்கையாக பூ மலர,
மணம் புரிந்து மணம்கமழ,
குடும்பம் பெருகி சந்தோசம் கூட்ட, பிள்ளைகள் வளர்ந்து பொறுப்புகள் கூட,
முதுமைஎய்தி முடிவுக்கு காத்திருக்க,
காலச் சக்கரம் சுழல்கின்றதே….
இப்படிக்கு
சுஜாதா.