விலங்குகள் போலே திரிந்தான் மனிதன்
ஆறாம் அறிவில் வளர்ச்சிகள் கண்டான்!
நெருப்பு சக்கரம் என்று தொடங்கி
விண்ணை ஆளும் அதிசயம் கொண்டான்!
அறிவின் உச்சம் அடைந்த பின்னாலும்
பெண்ணின் மானத்தை ஆடையில் வைத்தான்!!
பூமலர்
விலங்குகள் போலே திரிந்தான் மனிதன்
ஆறாம் அறிவில் வளர்ச்சிகள் கண்டான்!
நெருப்பு சக்கரம் என்று தொடங்கி
விண்ணை ஆளும் அதிசயம் கொண்டான்!
அறிவின் உச்சம் அடைந்த பின்னாலும்
பெண்ணின் மானத்தை ஆடையில் வைத்தான்!!
பூமலர்