வாரம் நாலு கவி: விழிகளில்

by admin 3
27 views

விழிகளில் நிரம்பாத நிறங்களாய்
ருசியினை உணராத நாவாய்
தொண்டைக் குழிக்குள் இறங்கும்
உணவின் கனம் குறைவாய்
வளராத உடம்பை மறைக்க
சொற்ப துணியும் வறுமையாய்


– பாக்கியலட்சுமி

You may also like

Leave a Comment

error: Content is protected !!