வாரம் நாலு கவி: விழிகள்

by admin 3
6 views

விழிகள் நோக்கின்
அகப்படாமல்
குவியிதழ் திறப்பிலுள்ள
நீர்த்திவலைகளைத்
தும்பிக்காகக் காத்திருந்து
தூதனுப்ப
எங்கிருந்தோ பறந்து
வந்து
மகரந்த வங்கியிலுள்ள
தேனை
ரீங்காரத்துடன் சேமித்துப்
புறப்பட்டது!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!