வாரம் நாலு கவி: விஷமாய்

by admin 3
33 views

விஷமாய் மாறிய நிலத்தடிநீர்
நேரத்தில் பெய்யாத மழைநீர்
தேவையே இல்லாத வெள்ளநீர்
சாகும் தருவாயில் சாகுபடி
நிரந்தர தீர்வில்லாத அரசாங்கம்
ஆனாலும் சோறுபோடும்
விவசாயி!!

                          

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!