எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
சொல்: விரல்
தோரணர் வில் வித்தையில்
வல்லவர். அவர் தான் அர்ஜுனின் குரு. அவரை பொருத்த வரை அர்ஜீனன் மட்டுமே சிறந்த வில்லாளியாக இருக்க வேண்டும் என்று முடிவு.
ஆனால் ஏகலைவன் வில் வித்தை கற்க ஆசை. அதற்கு மானசீகமாக
தோரணரை சிலையாக வடித்து அவரை குருவாக கொண்டு பயிற்சி செய்தான்.
ஒரு முறை இதை அறிந்துகொள்ள
தோரணர்….. அர்ஜீனன் மட்டுமே வில் வித்தையில சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து குரு தட்சனையாக ஏகலைவனின் கட்டை விரலை கேட்டார். விரல் இல்லாமல் போனால் அர்ஜுனன் மட்டுமே சிறந்த வில்லாளியாக இருக்க முடியும்.
எந்த வித யோசனையும் இன்றி ஏகலைவன் தனது விரலை அறுத்து தட்சனை கொடுத்தான்.
என்ன குரு பக்தி…?
ஏகலைவன் செய்த செயல்
வேறு யாராலும் செய்ய முடியாது.
இப்படி ஒரு குரு பக்தி பார்க்க முடியாது.
வாழ்க ஏகலைவன்…!
வாழ்க அவன் தியாகம்..!!
முற்றும்.
📍போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.