படம் பார்த்து கவி: இதயத்தை தேடி

by admin 2
52 views

நெஞ்சு வலி என்று
மருத்துவரிடம் செல்ல
அவர் ஸ்டேதஸ் கோப்பில்
லப்-டப் ஒலி கேட்காததால்
இசிஜி எக்கோ சோதனைகள்
நடத்தி அவள் இதயத்தோடு இணைந்த இதயத்தை தேடினார்

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!