கவிஞர்: Senthil vanan Prasika கற்கள் நிறைந்த இடத்திலும் மலரத் தெரிந்த பூவுக்கு, வசந்தம் ஒரு நிபந்தனையல்ல! வாழ்க்கையும் அப்படித்தான்…வசதிகள் கிடைத்தால்தான்…
Category:
ஒரு படம் ஒரு கவி
கவிஞர் – லி.நௌஷாத் கான் கிடைப்பது எதுவாயினும்ஏற்றுக்கொள்ளும்பக்குவமிருந்தால்பாழும் நரகம் கூடசொர்க்கம் தான்கல் துளைத்துவளர்ந்து நிற்கும்செடியை விடஉன் வாழ்கையொன்றும்அவ்வளவு கடினமானது அல்லபோராடுமண் உன்னை…
