ஒரு படம் ஒரு கவி: வண்ணக்கண்ணாடி

by Nirmal
1 views

இருள் சூழ்ந்த அறையில்
மருள் கொண்ட நிலையில்
பகலவன் ஒளி ஊடுருவ
பல வண்ண ஒளி தரையில் தெரிய
மயக்கம் தெளிந்து உடலில்
இயக்கம் ஊன்றித் தோன்றியதே

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!