கவிஞர்: ஆர் சத்திய நாராயணான்
கடலோர குழாயா..?
நீரில் இரண்டு
ஒன்று கரடி பொம்மை
மற்ற ஒன்று சொறி மீன்
பொம்மைக்கு ஆபத்து இல்லை சொறி மீனோ முழுக்க முழுக்க விஷம்
உலகில் உள்ள அத்தனை ஜீவ ராசிகளிளும்
சாகாத…அதாவது மரணம் இல்லாதது சொறி மீன்
சொறி மீன் பற்றிய ஆராய்ச்சி அவசியம்…!
ஆம்…!!!
அதை நன்கு ஆராய்ந்து நாமும் சாகா வரம் பெற வேண்டும்..!!
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
