உன்
தரையில்
ஏற்கனவே மனிதன் கால்
பதித்து விட்டான்…
கூடிய சீக்கிரம்
எங்கள்
அடுக்கு மாடி
கட்டிடம் வரும்.
நாங்கள்
உன் மீது
வசிக்கும் காலம்
வெகு தொலைவில் இல்லை.
ஆம்.
நாங்கள்
வருகிறோம்…!
ஆர் சத்திய நாராயணன்
உன்
தரையில்
ஏற்கனவே மனிதன் கால்
பதித்து விட்டான்…
கூடிய சீக்கிரம்
எங்கள்
அடுக்கு மாடி
கட்டிடம் வரும்.
நாங்கள்
உன் மீது
வசிக்கும் காலம்
வெகு தொலைவில் இல்லை.
ஆம்.
நாங்கள்
வருகிறோம்…!
ஆர் சத்திய நாராயணன்