படம் பார்த்து கவி: வகைவகையான பூட்டுகள்

by admin 2
105 views

சாவிக் கொத்து

வகைவகையான பூட்டுகள்
விதவிதமான சாவிகள்

மனதின் குறிப்பை
மனதார பகிரவும்
உணரவும் உரிமையுள்ள
உறவுச் சாவி

இன்பமும் துன்பமும்
போட்டி பொறாமையும்
வாழ்வின் இயல்பென
உணர்த்தும் தருணம்
அளவில்லா ஆனந்தத்தில்
கெத்து காட்டும்
கொத்து கொத்தான சாவிகள்

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!