படம் பார்த்து கவி: திருவிழாக் கோ(லாக)லம்

by admin 2
65 views

முற்றத்தில் தொடங்கி முற்றுப்பெறாமல்
தெருவெல்லாம் தொடர்ந்து
தேரடி வழியாய்
கோவிலில் முடிந்தால்
கோலாகலமே….

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!