படம் பார்த்து கவி: மாமியார் சீதனத்தில்

by admin 2
28 views

மாமியார்
சீதனத்தில்
மறக்காமல் வந்தது.
தொட்டால் “ஷாக்”
அடிப்பதால்
தொடாமலே
வைத்திருக்கிறேன்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!