படம் பார்த்து கவி: ஒலிம்பிக் லோகோ…!

by admin 2
100 views

பல பத்தாண்டுகளுக்கு
முன்னர்
மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளில்
சின்ன கரடி தான் லோகோவாக
இருந்தது.
அதிலிருந்து
இன்று வரை
டெடி பீயர்
என்றால்
உலகம் முழுக்க
இது
பிரபலம்
தான்…!
குட்டி கரடி…!!

ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!