மண் நிலங்கள்
சிமெண்ட் தரைகளாய்
மாறியிருக்க…….
உன்னில் புதைந்து
அமிழ்ந்து சுகித்த
என் பாதங்கள்
உன்னைத் தேடுகின்றனவே!
நாங்கள் எவ்வளவு
மிதித்தாலும்
சுகமாய்த் தாங்கும்
சுமைதாங்கி
நீயன்றோ!
என்னுடன் இருக்கும் கருப்பு தங்கமேபாரத்திபன்
பாரத்திபன்
மண் நிலங்கள்
சிமெண்ட் தரைகளாய்
மாறியிருக்க…….
உன்னில் புதைந்து
அமிழ்ந்து சுகித்த
என் பாதங்கள்
உன்னைத் தேடுகின்றனவே!
நாங்கள் எவ்வளவு
மிதித்தாலும்
சுகமாய்த் தாங்கும்
சுமைதாங்கி
நீயன்றோ!
என்னுடன் இருக்கும் கருப்பு தங்கமேபாரத்திபன்
பாரத்திபன்