படம் பார்த்து கவி: கேபிள் கம்பி

by admin 1
56 views

கேபிள் கம்பி!
மின்வயர்கள் பலப்பல
வண்ணங்களில்!
இந்த கம்பி மூலமாக
மாடியில் கொடிகட்டி துணி உலர்த்தவும் முடியும்!வடாம் வத்தல் போட்டு காகம் வராமலிருக்க கிழிந்த கறுப்பு பெட்ஷுட்
போடவும் உதவுமே இது!

ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!