பிரபஞ்சத்தின் பேரழகாய்
நவ கோள்களும்
நீள்வட்டப் பாதையில்
தனியாக உலாவரும்
விண்ணில் ஓர் விளக்கு
குறிப்பை உணர்த்தும்
கோள்கள் யாவும்
காட்சிகளும் சாட்சிகளுமாய்
மனித வாழ்வைச்
சுற்றி சுழற்றும் விளக்கு
பத்மாவதி
பிரபஞ்சத்தின் பேரழகாய்
நவ கோள்களும்
நீள்வட்டப் பாதையில்
தனியாக உலாவரும்
விண்ணில் ஓர் விளக்கு
குறிப்பை உணர்த்தும்
கோள்கள் யாவும்
காட்சிகளும் சாட்சிகளுமாய்
மனித வாழ்வைச்
சுற்றி சுழற்றும் விளக்கு
பத்மாவதி