படம் பார்த்து கவி: சூரியன்

by admin 1
49 views

வானில்
மிக பெரிய
விளக்கு
சூரியன்
அல்லவோ….?
காயத்ரி மந்திரம்
இதை தானே
சொல்லுகிறது..?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!