படம் பார்த்து கவி: நவீன உலகம்

by admin 1
110 views

நவீன உலகில்
என்னென்னமோ
மாறி போனாலும்
வேட்டி மாறி ஜீன்ஸ் போட்டு வந்தாலும்
இவ்வுலகில்
உன்னுடைய ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் பேன்ஸ்
நான் தானடி!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!