படம் பார்த்து கவி: என்னவளே இனியவளே

by admin 1
62 views

என்னவளே இனியவளே…!
ஏக்கம் அடைந்தேனே..!
நம் தேசத்தின்
நல்ல உணவு
தாயகத்தின்
தாரகை
தமிழ் நாட்டின்
காலை உணவு
காண்போரை மயக்கும்
சத்தான உணவு
குழந்தைக்கு ஏற்றது
குடும்பத்தை மயக்கியது
இட்லிக்கு ‘ஓ”
இனியும் மறப்போமா?

-ருக்மணி வெங்கட்ராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!