படம் பார்த்து கவி: வளைகாப்பு.. !

by admin 2
46 views

வளைகாப்பு.. !
கர்பணி பெண்களுக்கு
வளைகாப்பு
செய்து
பார்ப்பது
நமது
கலாச்சாரம்
அய்யா..
நமது
கலாச்சாரம்
அய்யா…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!