பிடித்த பாட்டிற்கு ஆடிடும் தாத்தா
கண்ணாடியில் பார்த்துக் கண்ணடிக்கும் பாட்டி
ஹார்லிக்ஸ்சை வாய்க்குள் ஒளித்திடும் தந்தை
மழையில் நனைந்து புன்னகைக்கும் தாய்
அனைவரின் மனதிலும் மழலை உண்டு
மழலையைக் காத்தால் மகிழ்ச்சி நன்று!
பூமலர்