வாரம் நாலு கவி: கடவுள்

by admin 3
70 views

கடவுள் தேசத்தின் நாயகனே
மட்டை உரித்து ஓட்டைத்
தட்ட இளநீரூற்றாய்ப் பாய்ந்து
அறுசுவை விருந்தூட்டும் வித்தகனே
எட்டாத அதிசயம் நீயன்றோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!