வாரம் நாலு கவி: செய்நன்றி

by admin 3
51 views

செய்நன்றி கொண்ட பிள்ளை
வானுர வளரும்
தென்னம்பிள்ளை
உன்னை வளர்த்தால்
துயரில்லை
உன்னில் எதுவும் தீங்தில்லை
உனக்கு எதுவும் இணையில்லை


ரஞ்சன் ரனுஜா

You may also like

Leave a Comment

error: Content is protected !!