அன்பே உன் இரு கன்னம்
போதை தரும் மது கிண்ணம்
அதில் முத்தமிடவே என் எண்ணம்
நீ அறிய வில்லையா இன்னும்
உன் கன்னத்தில் பல வண்ணம்
பதிப்பேன் நம் காதல் சின்னம்
இதற்காக கொண்டேன் ஒரு திண்ணம்
உன்னால் உறங்க வில்லை கண்ணும்
இதனால் நிதமும் தவித்தேன் நானும்
இதை எவ்விதம் அறிவாய் நீயும்
ரஞ்சன் ரனுஜா