ஆடை..?
உடை…?
ஆடை பாதி
ஆள் பாதி..!
உடைக்கு ஏற்ப
மதிப்பு கிடைக்கும்.. !!
ஆடை நவீனமானால்
மிகவும் சிறப்பு..!!!
பல வண்ணத்தில்
ஆடை சிறப்பு..!! !!
கந்தை ஆனாலும்
கசக்கி கட்டு…!!! !!
நவீன ஆடையே
சிறப்பிலும் சிறப்பு..!!! !!!
ஆர். சத்திய நாராயணன்.
ஆடை..?
உடை…?
ஆடை பாதி
ஆள் பாதி..!
உடைக்கு ஏற்ப
மதிப்பு கிடைக்கும்.. !!
ஆடை நவீனமானால்
மிகவும் சிறப்பு..!!!
பல வண்ணத்தில்
ஆடை சிறப்பு..!! !!
கந்தை ஆனாலும்
கசக்கி கட்டு…!!! !!
நவீன ஆடையே
சிறப்பிலும் சிறப்பு..!!! !!!
ஆர். சத்திய நாராயணன்.