மானம் மறைக்கத்தானே வேண்டும் ஆடை
மறைப்பதை காட்டவே
போடுவதா மேடை
தாகத்தை தணித்திடவே ஓடும் ஓடை
தரிகெட்டு கலப்பதோ அதில் சாக்கடை
அங்கத்துக்கு திரை போன்றதே ஆடையாகும்
பங்கம் வருதமெனில்
அது பீடையாகும்.
“சோழா” புகழேந்தி
வாரம் நாலு கவி: மானம்
previous post