வாரம் நாலு கவி: விழிகளை

by admin 3
58 views

விழிகளை திறந்து மேல்நோக்கி..
வானத்தை பார்க்கிறான் அவன்.
மழை பொழியுமா என்ற
ஏக்கத்துடன் நம் விவசாயி!
வரண்ட பூமியில் முத்தமிட்டு
பொழிந்தது வான்மழை தூரலாக”.


-பாக்யலட்சுமி

You may also like

Leave a Comment

error: Content is protected !!