உழவனே உலகதன் உயிர்நாடி
உயிர்களை வாழ்விக்க பயிர்(செய்தே)தேடி
பயிர்களால் பலவயிறுகள் நிறைத்திடவே
நிறைந்திடா வயிற்றுடன் உழைக்கிறானே
உழைக்காதவன் உண்ணலாகாதென சொன்னவரும்
உழைப்பவரெலாம் உண்கின்றனரா என்றறிவாரோ?!..
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: உழவனே
previous post