உழுதவன் கணக்கு பாத்தா…
உழவுகோலும் மிஞ்சாது இன்னு
பட்டறிவால் சொல்லி வைச்ச…
பழமொழியும் உண்மை ஆச்சே…
பூச்சிக்கொல்லியால பூமியை நாசமாக்கி…
பசுமைப்புரட்சின்னு பம்மாத்து தேவைதானா?
“சோழா “புகழேந்தி
வாரம் நாலு கவி: உழுதவன்
previous post