கண்முன்னே தெரியும் கடவுளவன் அனைவரின் வாழ்வின் பங்களானவன்
இயற்கையோடு இணைந்து இயல்பானவன்
கால மாற்றத்தினால்
வாழ்விழந்தவன்
உழைப்பின் உருவமாய் உருவானவன்
அவன் உயர வழியறியாதவன்
கவிதாகார்த்தி
வாரம் நாலு கவி: கண்முன்னே
previous post