வாரம் நாலு கவி: வயிற்றுப் பசி

by admin 3
30 views

வயிற்றுப் பசி தணிக்கும்
அட்சயப் பாத்திரம் இவன்
நிலச் சுவட்டின் சுவடுகளுடன்
தன்னுழைப்பைத் தாரக மந்திரமாக்கி
இயந்திரமாக மாறிப் போன
பசுமை இரகசியத்தின் ரசிகன்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!