வாரம் நாலு கவி: டி.என்.ஏ

by admin 3
33 views

டி. என். ஏ என்பது
நமது மரபணு…
இது நவீன
விஞ்ஞானம் சார்ந்தது…
இதை கண்டு
பிடித்தவர் மெண்டல்…
உலகம் இதை
முற்றாக புற கணித்தது….
மறைந்து 30 ஆண்டுகள்
கழித்து
உலகம் இவரை
பாராட்டி மகிழ்ந்தது…
தாவரவியலில்
கணக்கா..?
எள்ளி நகையாடியது
ஆம். 3 விஞ்ஞானிகள்
நிருபத்தினர்..
பெரும் மனச்சோர்வில்
மறைந்தார்
மெண்டல்…
இன்று அவர்
மரபணுவியலின்
தந்தை..???!!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!