உயிரின் தோற்றத்தை விளக்கும் விந்தையானவன்
நம்முடலின் செல்களின் ஏணி படிகளவன்
உயிரின் வாழ்வை உருவாக்கும் சக்தியானவன்
மூதாதையரின் மூலத்தை கடத்தும் கள்வனவன்
அறிவியல் உலகின் முக்கிய பங்களானவன்
தாயனை ஒரு மூலக்கூறு அதிசயமானவன்
நியூக்கிளியாயிடுகளின் அதிசய நெறுக்கமான நடனம்
அடினைன், குவானைன், சைட்டோசின், தையமின்
நான்கு நியூக்ளியாயிடுகளின் ஒன்றை குறியீடானவன்
ஆயிரமாயிர விந்தைகளில் ஒன்றான தாயனை
கவிதாகார்த்தி
வாரம் நாலு கவி: உயிரின்
previous post