உயிரணுக்களின் முக்கிய மூலக்கூறு என்பவள்…
பாரம்பரியப் பண்புகளை சந்ததிகளுக்குக் கடத்துபவள்…
உயிரணுக்களை உருவாக்கி பேணி பாதுகாப்பவள்…
மரபணு இழையாக அடையாளப் படுத்தப்பட்டவள்…
தடய அறிவியலில் நுண்ணறிவுப் பங்கானவள்…
மருத்துவ துறையில் நீங்கா பங்களிப்பவள்…
ஆராய்ச்சிகளில் அதிசயங்களை நிகழ்த்தும் இயல்பானவள்…
ஒவ்வொரு உயிரினத்திலும் இன்றியமையாத விந்தையவள்…
முறுக்கிய ஏணியலான இரட்டைச்சுருளி வடிவானவள்…
இனக்கீற்று அமிலம் என்ற தாயனையவள்…!
✍அனுஷாடேவிட்
வாரம் நாலு கவி: உயிரணுக்களின்
previous post