நினது தோழமைக்கு வறுமை
நினது சுற்றத்திற்கு வறுமை
நினது மகிழ்வுக்கு வறுமை
நினது பொறுமைக்கு வறுமை
கற்பனைக்கு மட்டும் செழுமை
கருணிப்பதே நினது வறுமை!
பிரபாவதி ராஜா
வாரம் நாலு கவி: நினது
previous post
நினது தோழமைக்கு வறுமை
நினது சுற்றத்திற்கு வறுமை
நினது மகிழ்வுக்கு வறுமை
நினது பொறுமைக்கு வறுமை
கற்பனைக்கு மட்டும் செழுமை
கருணிப்பதே நினது வறுமை!
பிரபாவதி ராஜா