வாரம் நாலு கவி: ஆடம்பரங்கள்

by admin 3
31 views

ஆடம்பரங்கள் தொலைத்த செழுமை
அத்தியாவசிய ஏக்கமீந்த வறுமை
ஏழைகள் வாழ்விலோ வெறுமை
பணக்காரனுக்கு பகட்டாய்ப் பெருமை
ஒழிப்போம் இந்தச் சிறுமை
காண்போம் வாழ்வில் இனிமை

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!