பொங்கும் அலைகடல் சத்தத்தில்
நெஞ்சம் தாளம் போட
நினைவுக் கதிர் ஜ்வாலையில்
மெழுகுவத்தி உருகுமா?
மெல்லிய பனி கருகுமா?
நிலாச் சோறாய் சிந்தினாலும்
நிறம் இல்லா நிறமிலியாக
வானத் தேநீரில் மறைந்தது
நினைவு மயக்கமா?
கனவான உணர்வுகளா?
நா.பத்மாவதி
வாரம் நாலு கவி: பொங்கும்
previous post