மலரிதழின் மென்மயக்கத்தில் சொக்கிப்போய்
தும்பிக் கூட்டம்
குதூகலமாய்
கதிரானவன் ஒளிக்கதிரை
உமிழும்
நேரத்தை கடிவேகமாய்க்
கணக்கெடுத்து
சிறகு கடுக்கக்
காத்திருந்து
அத்துணை தேனையும்
நுகர
நகர மனமிழந்து
நின்று
மையலுடன் மகரந்தம் நோக்கி!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: மலரிதழின்
previous post