ஆளுமைக் குரலில் அடங்கினேனா
வீழ்த்தும் விழிகளில் விழுந்தேனா
எனக்கான நேசத்தில் நெகிழ்ந்தேனா
அணைக்கும் மென்மையில் அமிழ்ந்தேனா
ஏனிந்த மயக்கம் ராட்சசா
ரட்சிக்கும் ரட்சகனும் நீயடா
முழுமையும் செழுமையும் கலந்தே
மயங்கித் தழுவுகிறேன் மனதோடு
ஹரிமாலா
வாரம் நாலு கவி: ஆளுமைக்
previous post