மதுவால் மதி மயங்கும்
மலரால் மதி மயங்கும்
மஞ்சத்தில் மதி மயங்கும்
மாலையும் மதி மயக்கும்
எழிலால் மதி மயங்கும்
ஏகாந்தத்தில் மதி மயங்கும்
ஏமாற்றத்திலும் மதி மயங்கும்
ஏழ்மையும் மதி மயக்கும்
சர் கணேஷ்
வாரம் நாலு கவி: மதுவால்
previous post