துயரிலே துடித்திடும்
தோல்வியில் துவண்டிடும்
தயவின்றி தவித்திடும்
துணையின்றி தளர்ந்திடும்
தேவையை தெரிந்திட்டே
தோள்கொடு துணிவுடன்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: துயரிலே
previous post