எண்ணத்தை எழுதி கூறினேன்
வண்ணத்தை கரைத்து தூவினேன்
வடிவத்திற்கு ஏற்ப வளைத்தேன்
மடித்து பொக்கிஷமாக்கி பார்த்தேன்
விரித்து விசிறியாக்கி வீசினேன
சுமந்து சென்று பார்த்தேன்
மேல் அமர்ந்தும் பார்த்தேன்
கிறுக்கி கிறுக்கி பார்த்தேன்
கிழித்து தூக்கி எறிந்தேன்
அவன் பெயர் காகிதம்
*கவிஞர் வாசவி சாமிநாதன்
வாரம் நாலு கவி: எண்ணத்தை
previous post