எழுதுகோலெனும் தோட்டவைத்தாங்கும் துப்பாக்கி
எண்ணங்களை பகிரும் ரகசிமானவன்
உன்னில்தான் எத்தனை வடிவங்கள்
ஆயிரமாயிரம் எழுதுக்களின் எழுச்சியானவன்
சுக்குனூராய் கிழித்தாலும் குரோதம்கொள்ளாதவன்
மழைக்காலத்தில் மழலையின் கப்பலானாய்
என் கிறுக்களையும் எண்ணங்களையும்
பகிரும் என்னுயிர் பங்காளியவன்
யாரையும் தரம் பிரித்து
பார்திராத தரமானவன் தத்துவன்
கவிதாகார்த்தி
வாரம் நாலு கவி: எழுதுகோலெனும்
previous post