வாரம் நாலு கவி: புலன்கள்

by admin 3
53 views

புலன்கள் நிச்சிந்தையாய் உறங்க
புலனங்களோ 24/7 செயல்பாட்டில்..
வாழ்க்கை ஸ்டேட்டஸ் அநாமதேயமாய்
செயலியிலோ நொடிக்கொரு ஸ்டேட்டஸ்….
மனத்தின் மாயபிம்பங்கள் எதிரொளிக்கும்
உணர்வுகளின் ஊர்வலமாய் எமோஜிகள்….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!