ஆம்.
வேகம்
ஆபத்து.
விலைவாசி
வேகமாக
ஏறலாம்.
சம்பாதிக்க
வேகம்
கூடாது.
விஞ்ஞானத்தின்
ராக்கெட்
வேகம்…
மெய்ஞானமோ
ஆமை
வேகம்.
வேகத்திற்கு
திசை
உண்டு…
வேகத்திற்கு
தடை
உண்டா…?
வேகம்
வேகம்
வேகம்
என்றால்
நிச்சயம்
ஆபத்து…!
வி(வேகம்)
உள்ளவன்
தப்பிப்பான்..!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: ஆம்
previous post