குழவி தவழ்வதில் வேகம்!
பள்ளியில் விளையாட்டில் வேகம்!
கல்லூரியில் அனைத்திலும் வேகம்!
பணியிடத்தில் ஆளுமையுடனான வேகம்!
காதலில் துணையிடம் வேகம்!
இல்லறத்தில் இணைய வேகம்!
மக்கட்செல்வம் பெருக வேகம்!
வாழ்வில் முன்னேற வேகம்!
முன்னேறியஉடன் தக்கவைக்க வேகம்!
வயோதிகதில் மரணத்திலும் வேகம்!!!
இப்படிக்கு
சுஜாதா.